#Shankar
#RamCharan
Director Shankar tweeted, “Excited to announce our new venture with Ram Charan and Dil Raju.”
தெலுங்கு நடிகர் ராம்சரணை இயக்குநர் ஷங்கர் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.